கம்பராமாயணம் 5558 · சுந்தர 8.21

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

யாவரினும் மிகவும் சிறந்த அனுமன்; முந்தே - முதலில்; இது இதம் இயல் - தான், இந்த அசோகவனத்தை அழித்தது நல்ல செயல் என்று; இயைவுற இனிது தெரிந்தான் - பொருத்தமாக நன்கு அறிந்து கொண்டான்; பதம் இயல் அறிவு பயந்தால் - பக்குவமுடைய அறிவு தோன்றினால்; அதின் நல பயன் உளது உண்டோ - அதைக் காட்டிலும் நல்லதான பயன் தரத்தக்கது வேறு உண்டோ ? (இல்லையென்றபடி); கடிபொழில் சிதைவு இயல் ஒன்றே - காவலுள்ள அசோக வனத்தை அழித்ததான செய்கை ஒன்று மட்டுமே; சிதறிய செயல்தரு திண்போர் உதவு இயல் - (அரக்கர்) தோற்றோடுகின்ற செயலை உண்டாக்கக் கூடிய வலிய போரை உதவி நின்ற தன்மைகண்டு; இனிதின் உவந்தான் - பெரிதும் மகிழ்வெய்தினான்.

முதலடியில் கூறப்பெற்ற செய்திக்கு இரண்டாம் அடி காரணமாய் அமைந்துள்ளது. வேற்றுப் பொருள் வைப்பணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. From the very start he had rightly and clearly discerned, 'This is the good course';
  2. when mature understanding bears fruit, can any fruit be better than that?
  3. That the ruin of the guarded grove alone had furnished a fierce battle that would scatter the foe —
  4. at this he rejoiced gladly, he who stood above all others.

What the poem says

Aṉumaṉ is delighted. From the beginning he had judged that wrecking the grove was the right move, and now it has worked: this one act has drawn the rākṣasas out into open battle, which is exactly what he wanted.

The poet adds a general maxim: nothing yields better results than ripe, well-judged understanding. Supporting a particular event with a general truth is again the figure vēṟṟup poruḷ vaippu.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ita iyal itu eṉa muntē iyaivuṟa iṉitu terintāṉ;
pata iyal aṟivu payantāl, atiṉ nala payaṉ uḷatu uṇṭō?
citavu iyal kaṭi poḻil oṉṟē citaṟiya ceyal taru tiṇ pōr
utavu iyal iṉitiṉ uvantāṉ, evariṉum atikam uyarntāṉ.