கம்பராமாயணம் 5566 · சுந்தர 8.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அயல் அயல் மலையொடு அறைந்தான் - (அனுமன் அவ்வரக்கர்களை) பக்கங்களில் உள்ள மலைகளில் ஓங்கி அடித்தான்; அடு பகை அளகை அடைந்தார் - (அதனால் சிலர்) கொல்லவல்ல பகைமை உடைய அளகா பட்டணத்தை அடைந்தார்கள்; வியல் இடம் மறைய விரிந்தார் - (வேறு சிலர்) ஆகாயம் மறைந்து போகும்படி பரவினார்கள்; மிசை உலகு அடைய மிடைந்தார் - (இன்னும் சிலர்) மேலுலகம் முழுவதும் செறிந்து காணப்பட்டனர்; புடை புடை சிதைவொடு சென்றார் - சிலர், நாற் புறங்களிலும் உடல் சிதைய ஓடினார்கள்; உயர்வுற விசையின் எறிந்தான் - மற்றும் சிலரை மேலே போகுமாறு வேகமாக வீசினான்; உடலொடும் உலகு துறந்தார் - (அதனால் அவர்கள்) உடம்புகளுடன் இந்த உலகத்தை நீத்து விண்ணுலகு எய்தினார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He dashed them against the hills on every side; some landed in Aḷakai, city of their deadly foe;
- some were strewn so wide that the broad sky was hidden; some crowded all the world above;
- some fell into the sea that touches the clouds; some went off on every side in pieces;
- he flung them upward with such force that they left this world, bodies and all.
What the poem says
Aṉumaṉ hurls the rākṣasas in all directions. Some smash against nearby hills; some fly as far as Aḷakai, the city of their enemy Kubera; some fill the sky or the upper worlds; some fall into the ocean, and some go flying apart in pieces.
Those he throws straight up go so high that they leave the earth behind and reach heaven still in their bodies.