கம்பராமாயணம் 5573 · சுந்தர 8.36

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

காற்றாடி போன்று திரிபவனான அனுமன்; சிலவரை உடல் உடல் தோறும் ஓடிக் கொன்றனன் - சில அரக்கர்களை, ஒவ்வொருவர் இருக்கும் இடத்திலும் ஓடிப் போய், கொன்றான்; சிலவரை கூடி கொன்றனன் - சிலரை, நெருங்கிக் கொன்றான்; சிலவரை கொடி நெடுமரத்தால் சாடிக் கொன்றனன் - சிலரை, கொடிகள் படர்ந்த பெரிய மரத்தினால் அடித்துக் கொன்றான்; பிணந் தொறும் தடவி சிலரைத் தேடிக் கொன்றனன் - பிணக்குவியல்களிடையே பதுங்கிக் கிடந்த சிலரை தேடிக் கண்டுபிடித்துக் கொன்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some he killed by running up to each and every body;
  2. some he killed by closing in upon them; with a tall tree hung with creepers
  3. some he killed by battering them; groping through corpse after corpse,
  4. some he killed by seeking them out — whirling about like a windmill.

What the poem says

Aṉumaṉ spins around the battlefield like a whirligig. He runs up to warriors one by one, closes in on groups, and smashes others with a creeper-covered tree.

Some rākṣasas try to hide among the heaps of corpses, but he gropes through the dead bodies, finds them and kills them too.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ōṭik koṉṟaṉaṉ cilavarai uṭal uṭal tōṟum
kūṭik koṉṟaṉaṉ cilavaraik koṭi neṭu marattāl
cāṭik koṉṟaṉaṉ cilavaraip piṇam toṟum taṭavit
tēṭik koṉṟaṉaṉ cilavaraik kaṟaṅku eṉat tirivāṉ.