கம்பராமாயணம் 5574 · சுந்தர 8.37

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மலை எனத்தகுவான் - மலை எனச் சொல்லத்தக்கவனாய (பேருருவம் பெற்ற) அனுமன்; முட்டினார் பட முட்டினான் - தன்னை முட்டின அரக்கர் இறக்கும்படி (தான்) அவரை முட்டினான்; முறை முறை முடுகி கிட்டினார் பட கிட்டினான் - வரிசை வரிசையாகத் தன்னை நெருங்கின அரக்கர்கள் அழியுமாறு தானும் அவர்களை நெருக்கினான்; கிரி என நெருங்கி கட்டினார் பட கட்டினான் - மலை போன்றவர்களாய் நெருங்கி வந்து (தமது கைகளால்) தன்னைக் கட்டியவர்கள் இறக்குமாறு, தான் அவர்களை இறுகக் கட்டினான்; கைகளால் மெய்யில் தட்டினார் பட தட்டினான் - தம் கைகளால் (தனது) உடம்பில் தட்டினவர்கள் இறக்கும்படி (தான்) அவர்களைத் தட்டினான்.

தன்னைக் கொல்ல வந்தவர்களை அவர்கள் செய்த வண்ணமே தானும் செய்து அவர்களைக் கொன்றான் அனுமன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those who rammed him, he rammed till they died; those who pressed on him rank after rank,
  2. he pressed in on till they died; those who closed in like mountains
  3. and grappled him, he grappled till they died; those who struck his body with their hands,
  4. he struck till they died — he who was worthy to be called a mountain.

What the poem says

Aṉumaṉ, huge as a mountain, pays each attacker back in exactly the same coin. Whoever butts him, he butts; whoever crowds him, he crowds; whoever grapples him, he grapples; whoever slaps him, he slaps — and in each case the rākṣasa dies.

The repeated verb in each half-line mirrors the tit-for-tat of the fighting.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṭṭiṉār paṭa muṭṭiṉāṉ muṟai muṟai muṭukik
kiṭṭiṉār paṭak kiṭṭiṉāṉ kiri eṉa neruṅkik
kaṭṭiṉār paṭak kaṭṭiṉāṉ kaikaḷāl meyyil
taṭṭiṉār paṭat taṭṭiṉāṉ malai eṉat takuvāṉ.