கம்பராமாயணம் 5576 · சுந்தர 8.39

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மூளையும் நிணமும் - அவ்வரக்கர்களுடைய மூளையும் கொழுப்புக்களும்; சேறும் வண்டலும் ஆய்த் திணிய - சேறும் வண்டலும் போன்று நெருங்கவும்; நீறு சேர் நெடும் - புழுதிகள் சேர்ந்த நீண்ட; தெரு எலாம் - அந்த இலங்கையின் தெருக்கள் முழுதும்; நீத்தமாய் நிரம்ப - வெள்ளமாக நிறையவும்; ஆறு போல் வரும் குருதி - ஒரு நதியைப் போல பெருகி வருகின்ற இரத்தம்; அ அனுமனால் அலைப்புண்டு - அந்த அனுமனால் அங்கும் இங்கும் அலையும் படி தள்ளப் பட்டு; அ இலங்கை - அந்த இலங்கை நகர்; ஈறு இல் வாய் தொறும் உமிழ்வது ஒத்தது - முடிவில்லாத பல வாய்களின் வழியே கக்குவதுபோல் விளங்கியது.

இலங்கையில் உள்ள தெருக்கள் நீளமாக இருத்தலால், ஈறில் வாய் தொறும் எனக்கூறப் பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With brains and fat packed thick as mud and silt,
  2. filling all the long dusty streets in a flood,
  3. the blood came on like a river; battered by that Aṉumaṉ,
  4. Ilaṅkai seemed to be spewing it out through endless mouths.

What the poem says

The blood of the slain Kiṅkarar, thick with brains and fat like the mud and silt of a river in spate, floods the long streets of Ilaṅkai.

The poet pictures the city itself, beaten by Aṉumaṉ, vomiting blood through countless mouths — the endless streets being those mouths.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cēṟum vaṇṭalum mūḷaiyum niṇamumāyt tiṇiya,
nīṟu cēr neṭumteru elām nīttamāy nirampa,
āṟu pōl varum kuruti, av anumaṉāl alaippuṇṭu
īṟu il vāytoṟum umiḻvatē ottatu; av ilaṅkai.