கம்பராமாயணம் 5579 · சுந்தர 8.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாருதி தடக்கைகளால் எற்றி விசைத்து எறிய - அனுமன் தனது பெரிய கைகளினால், அடித்துக் கட்டித்தூக்கி வீசுதலினால், சிலர் தம்தம் மாடங்கள் தம் உடலால் தகர்த்தார் - சில அரக்கர்கள் தங்கள் தங்கள் வீடுகளை தமது உடம்புகளினால் உடைத்தார்கள்; சிலர், தம் தம் மாதரைத் தம் கழலால் சமைத்தார் - சில அரக்கர்கள் தங்கள் தங்கள் மனைவிமார்களைத் தமது கால்களால் அழித்தார்கள்; சிலர், தம்தம் மாக்களைத் தம் படையால் தடிந்தார் - சில அரக்கர்கள் தங்கள் தங்களது குழந்தைகளைத் தமது ஆயுதங்களினால் கொன்றார்கள். அந்த அரக்கர்களின் அழிவு, அவர்களது வீடு, மனைவி, மக்கள் அழிவதற்கு உடன் காரணமாயிற்று என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Some smashed their own mansions with their own bodies;
- some crushed their own wives beneath their own anklet-clad feet;
- some cut down their own children with their own weapons,
- as Māruti struck them and flung them hard with his great hands.
What the poem says
A grim irony: the rākṣasas whom Aṉumaṉ hurls into the city crash down on their own homes, wives and children. Their flying bodies wreck their houses, their feet crush their wives, and the weapons still in their hands kill their own offspring.
So the destruction of the warriors brings ruin on their families at the same stroke.