கம்பராமாயணம் 5588 · சுந்தர 8.51

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கார் கரும் தடங்கடல்களும் - மிகக் கரிய பெரிய கடல்களும்; மழைமுகில் கணனும் - மழையைத் தருகின்ற மேகக் கூட்டங்களும்; வேர்க்க - மனம் புழுங்கும்படி (பின்னடையும் படி); வெம் செரு விளைத்து எழும் - கொடும் போரை உண்டாக்கி மேற் கொண்டு பற்களை உடைய அரக்கர்களின் போர்க்கூட்டங்களில்; படி பூசலின் - தோன்றுகின்ற ஒலியை விட; விண்ணவர் - தேவர்கள்; ஐயனைப் புகழ்வுற்று - பெரியோனான அனுமனைக் கொண்டாடி, ஆர்க்கும் அமலையே - (மகிழ்ச்சியால்) ஆரவாரிக்கின்ற ஒலியே; அன்று அமரில் உயர்ந்தது - அன்றைய போரில் அதிகமாயிருந்தது.

அனுமனது போர்த்திறனையும் வீரத்தையும் தேவர்கள் கண்டு புகழ்ந்தனர் அந்த மகிழ்ச்சியில் எழுந்த ஒலி, அரக்கர்களின் போர் ஒலியை விஞ்சி நின்றது என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that the vast dark seas and the hosts of rain-clouds
  2. sweated with shame, the white-fanged rākṣasas rose up waging fierce war;
  3. yet above the din of their war-bands, the cheering of the gods praising the lord
  4. rose highest in that battle that day.

What the poem says

The rākṣasas' battle-cries are louder than the roaring ocean or thunder-clouds, putting both to shame.

Yet louder still are the cheers of the gods watching from the sky, who acclaim Aṉumaṉ's valour. Their shouts of joy drown out the noise of the rākṣasa army.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kārk karun taṭaṅ kaṭalkaḷum maḻai mukil kaṇaṉum
vērkka, veñ ceru viḷaittu eḻum veḷ eyiṟṟu arakkar
pōrk kuḻām paṭi pūcaliṉ, aiyaṉaip pukaḻvuṟṟu
ārkkum viṇṇavar amalaiyē uyarntatu aṉṟu amaril.