கம்பராமாயணம் 5590 · சுந்தர 8.53

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நல் அறவீரன் - சிறந்த தரும வீரனான அனுமன்; பெயர்க்கும் சாரிகை - இடம் விட்டு விரைந்து செல்வதற்குரிய சாரிகைத் தொழிலில்; கறங்கு என திசை தொறும் பெயர்வின் - காற்றாடி போல எட்டுத் திக்குகளிலும் பெயர்ந்து செல்வதாலும்; உயர்க்கும் விண்மிசை ஓங்கலின் - ஓங்கிய ஆகாயத்தின் மீது உயரச் செல்வதாலும்; மண்ணின் வந்து உறலின் - தரையில் வந்து பொருந்துவதாலும்; அரக்கராய் உள்ளார் அயர்த்து வீழ்ந்தனர் அழிந்தனர் - இராக்கதர்கள் சோர்ந்து வீழ்ந்து அழிந்தார்கள்; மிசை வெயர்த்திலன் உயிர்த்திலன் - (ஆனால் அந்த அனுமனேறு) தன்னுடம்பில், வேர்த்தல் தானும் கொண்டிலன்; பெருமூச்சு விடுதல் செய்தானும் அல்லன்.

சாரிகை - வட்டமாய் ஓடித் திரிதல். அனுமன் அரக்கர்களை அழிப்பதற்குச் சிறிதும் சிரமப்படவில்லை என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As he wheeled in every direction like a whirligig in his circling sallies,
  2. as he soared up high into the sky and as he came back down to earth,
  3. all who were rākṣasas fell exhausted and perished;
  4. yet the good hero of dharma did not break a sweat, nor even draw a deep breath.

What the poem says

Aṉumaṉ darts round in circles in every direction like a spinning top, leaps up into the sky and drops back to the ground. The rākṣasas wear themselves out trying to follow him and are destroyed.

He himself does not sweat or pant: wiping them out costs him no effort at all. Cārikai is the martial art of rapid circling movement.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1peyarkkum cārikai kaṟaṅku eṉat ticaitoṟum peyarviṉ,
uyarkkum viṇmicai ōṅkaliṉ, maṇṇiṉ vantu uṟaliṉ,
ayarttu vīḻntaṉar aḻintaṉar arakkarāy uḷḷār;
veyarttilaṉ micai, uyirttilaṉ nal aṟa vīraṉ.