கம்பராமாயணம் 5591 · சுந்தர 8.54

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இராவணன் ஏவ - இராவணன் கட்டளை இட்டு அனுப்ப; நஞ்சம் உண்டவராம் என அனுமன் மேல் நடந்தார் - விடத்தை அருந்தியவர்கள் போன்று அனுமன் மீது போருக்குச் சென்ற அந்த அரக்கர்களின்; எஞ்சல் இல் கணக்கு அறிந்திலம் - குறைவு படாத கணக்கு இவ்வளவு என்று யாம் அறிந்தோம் இல்லை; யாவரும் துஞ்சினார் அல்லது - (ஆனால்) எல்லா அரக்கரும் (எதிர்த்துப் போர் செய்து) இறந்தார்களே அல்லாமல்; மறத்தொடும் தொலைவுற்று எஞ்சினார் இல்லை - வீரத்தில் குறைந்து தோற்றமையால் எஞ்சியவர்கள் எவரும் இல்லை; அரக்கரில் வீரர் மற்று யாரே ? - (ஆதலால்) அந்த அரக்கர்களைப் போலச் சிறந்த போர் வீரர்கள் வேறு யாரே உளர் ? (ஒருவரும் இல்லை). அனுமன் மீது போருக்குச் சென்ற அரக்கர்களின் வீரத்தைக் கவிஞர் பாராட்டுவதாக அமைந்தது இக்கவிதை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. We do not know the full count of those who, sent by Irāvaṇaṉ,
  2. marched against Aṉumaṉ like men who had drunk poison;
  3. yet, save those who died, not one of them, losing heart in battle,
  4. fled in fear; who else is a hero as the rākṣasas are?

What the poem says

The poet pays tribute to the enemy. No one could count the Kiṅkarar who went out at Irāvaṇaṉ's command against Aṉumaṉ — going, as it were, like men who had swallowed poison, to certain death.

Yet every one of them fought until he died; not one lost his nerve and ran. For sheer courage, the poet asks, who could match these rākṣasas?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eñcal il kaṇakku aṟintilam irāvaṇaṉ ēva
nañcam uṇṭavarām eṉa anumaṉ mēl naṭantār
tuñciṉār allatu yāvarum maṟattoṭum tolaivuṟṟu
añciṉār illai; arakkaril vīrar maṟṟu yārē.