கம்பராமாயணம் 5592 · சுந்தர 8.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வந்த கிங்கரர் - அனுமனுடன் போரிட வந்த கிங்கரர்களான அரக்கர்கள்; “ஏ” எனும் மாத்திரை மடிந்தார் - இரண்டு மாத்திரைக்கால அளவில் இறந்தார்கள்; நந்தவானத்து நாயகர் ஓடினர் - (உடனே) நந்தவனத்துப் பாதுகாவலர் விரைந்து செல்பவராய்; நடுங்கி, பிந்து காலினர் கையினர் - நடுங்கிப் பின் வாங்குகின்ற கால் கை உடையவர்களாய்; பெரும் பயம் பிடரின் உந்த - மிக்க அச்சம் கழுத்தைப் பிடித்துத்தள்ள; ஆயிரம் பிணக்குவை மேல் விழுந்து - ஆயிரக்கணக்கான பிணக்குவியலின் மேல் விழுந்து; உளைவார் - வருந்துவார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The Kiṅkarar who had come died in the time it takes to say 'ē';
- the lords of the pleasure-garden fled, trembling,
- their legs and arms faltering, great fear shoving them by the scruff of the neck,
- stumbling in anguish over a thousand heaps of corpses.
What the poem says
The whole host of Kiṅkarar has been wiped out in an instant — in the time it takes to pronounce the long vowel 'ē', two beats.
The guardians of the grove run back to Irāvaṇaṉ in terror, limbs shaking, fear pushing them on from behind, tripping and falling over the countless piles of dead.