கம்பராமாயணம் 5594 · சுந்தர 8.57

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நிறம் செருக்குஉற வாய் தொறும் நெருப்பு உமிழ்கின்றான் - மார்பை அகந்தையால் நிமிர்த்த வண்ணம் பத்து வாய்களிலும் சினத்தீயைக் கக்குபவனான இராவணன்; இன்று இறந்து நீங்கினரோ ? - (செய்தி சொல்ல வந்த காவலர்களைப் பார்த்து) இன்று, எனது ஏவலை மேற்கொண்ட கிங்கரர்கள் போரில் தமது உயிரைப் பலிகொடுத்து ஒழிந்தார்களோ ?; என் ஆணையை இகழ்ந்து துறந்து நீங்கினரோ ? - (அல்லது) நான் இட்ட கட்டளையைக் கடந்தவராய் போர் செய்வதை விட்டுச் சென்றார்களோ; அன்றி - அதுவல்லாமல்; வெம்சமர் தொலைந்தார் - கொடிய போரில் தோல்வி உற்றவராய்; மறந்து நீங்கினரோ ? - (அவமானம் தாங்காமல்) என்னையும் மறந்து போய் விட்டார்களோ ?; என் கொல் வந்தது என்று உரைத்தான் - நீங்கள் வந்த காரணம் என்ன ? என்று கேட்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Have they died and gone? Or have they, today, scorning my command,
  2. abandoned it and gone? Or, beaten in the fierce battle,
  3. have they forgotten me and gone? What has happened?' he said,
  4. his chest swelling with pride, spewing fire from every mouth.

What the poem says

Irāvaṇaṉ, chest thrust out in arrogance and spitting fire from all ten mouths, demands an explanation. Are the Kiṅkarar dead? Have they defied his order and deserted? Or have they been beaten and, too ashamed to return, forgotten their king?

He cannot yet imagine that a single monkey has destroyed them all.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"iṟantu nīṅkiṉarō? iṉṟu eṉ āṇaiyai ikaḻntu,
tuṟantu nīṅkiṉarō? aṉṟi, veñ camar tolaintār,
maṟantu nīṅkiṉarō? eṉkol vantatu?" eṉṟu uraittāṉ,
niṟam cerukkuṟa, vāytoṟum neruppu umiḻkiṉṟāṉ.