கம்பராமாயணம் 5596 · சுந்தர 8.59
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மூவகை உலகையும் விழுங்க மூள்கின்றான் - மேல் கீழ் நடு என்ற மூன்று உலகங்களையும் விழுங்குவான் போன்று சினத்தால் மிக்க இராவணன்; ஏவலின் எய்தினர் இருந்த எண் திசைத் தேவரை நோக்கினான் - தன் கட்டளையால் வந்தவர்களாய் அருகே நின்று கொண்டிருந்த எட்டுத் திக்குப் பாலர்களைப் பார்த்து; நாணும் சிந்தையான் - மிகவும் வெட்கம் கொண்ட மனமுடையவனாகி; யாவது என்று அறிந்திலிர் போலும் என்றான் - (பருவத்தேவர்களைப் பார்த்து) என்ன நடந்தது என்றே தெரிந்து கொள்ளவில்லை போலும் என்று அதட்டிக் கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He glanced at the gods of the eight directions who stood there, summoned at his command,
- and his heart was filled with shame;
- then, 'It seems you do not even know what happened!' he said,
- blazing up as if to swallow all three worlds.
What the poem says
Irāvaṇaṉ is humiliated, because the guardian gods of the eight directions, whom he keeps as his servants, are standing by and hear the news of his defeat.
Burning with a rage that could devour the three worlds, he snaps at the guards that they seem not to know what really happened, refusing to believe their story.