கம்பராமாயணம் 5597 · சுந்தர 8.60

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவர் மீட்டு உரைத்திலர் - அந்த வனத்து நாயகர் மறுமொழி கூறாதவர்களாய்; பயத்தின் விம்முவார் - அச்சத்தினால் நடுங்குபவரானார்கள்; தோடு அலர் இனம் மலர் தொங்கல் மோலியான் - இதழ்களோடு விரிந்த பலவகை மலர்களால் தொடுத்த மாலையணிந்த முடிகளை உடைய இராவணன்; அரக்கரை வீட்டியது என்னும் வெவ் உரை - (அந்தக் குரங்கு) அரக்க வீரரைக் கொன்று விட்டது என்ற கொடிய வார்த்தை; கேட்டதோ ? கண்டதோ ? கிளத்துவீர் என்றான் - நீங்கள் கேட்டுச் சொன்னதா ? அன்றி, பார்த்துச் சொன்னதா ? சொல்லுங்கள் என்று மீட்டும் கேட்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They said nothing more, but sobbed in fear;
  2. then he whose crowns were hung with garlands of many full-petalled flowers said,
  3. 'This cruel report, that it has killed the rākṣasas —
  4. did you hear it, or did you see it? Speak!'

What the poem says

The guardians are too frightened to say anything further. Irāvaṇaṉ, his crowns wreathed in flowers, presses them: is this terrible news only hearsay, or did they witness it with their own eyes?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mīṭṭu avar uraittilar payattiṉ vimmuvār;
tōṭṭu alar iṉa malart toṅkal mōliyāṉ
"vīṭṭiyatu arakkarai eṉṉum vev urai
kēṭṭatō? kaṇṭatō? kiḷattuvīr!"eṉṟāṉ.