கம்பராமாயணம் 5601 · சுந்தர 9.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பெரிய போர் செய்யும் பேறுபெற்ற சம்புமாலி; தன்னுடைத் - தனக்கு உரியதான; தானையோடும் - சேனையுடனும்; தயமுகன் - பத்து முகங்களை உடைய இராவணன்; தருக என்று ஏய - 'அழைத்து வருக' என்று ஏவப்பட்ட; மன்னுடைச் சேனையோடும் - மன்னனுக்கே உரிய சேனைகளுடனும்; தாதை வந்து ஈந்த - தன் தகப்பன் பிரகஸ்தன் கொண்டு வந்து கொடுத்த; வாளின் மின்னுடைப் பரவையோடும் - வாளினால் விளக்கம் பெற்ற சேனைக் கடலுடனும்; வேறு உளோர் - மற்றும் உள்ளவர்களான நண்பர்கள்; சிறப்பின் விட்ட - மிகுதியாக அனுப்பிய; பின்னுடை அனிகத்தோடும் - பின்னே காவலாக வந்த சேனைகளுடனும்; பெயர்ந்தனன் - சென்றான்.
பிரகத்தன் இராவணனுடைய தலைமை அமைச்சன். இவன் மைந்தன் சம்புமாலி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With his own army, with the king's army that Ten-Face had dispatched
- saying 'Bring it here!', with the sea of troops flashing with swords
- that his father came and gave him, and with the rearguard host
- that others sent in his honour, he set out — he who had won the chance of a great battle.
What the poem says
Campumāli marches out with four forces: his own troops, the royal army that Irāvaṇaṉ assigned to him, a sea of sword-bearing soldiers given by his father Pirakattaṉ, and a rearguard sent by friends to honour him.
Pirakattaṉ (Prahasta) is Irāvaṇaṉ's chief minister, and Campumāli is his son.