கம்பராமாயணம் 5621 · சுந்தர 9.23

Section சுந்தர காண்டம் / 9. சம்புமாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆண்டு இருந்தவன் - அந்தத் தோரணத்தின் மீது இருந்த அனுமன்; கரத்தால் - (தனது) கைகளாலே; கருங்கழல் அரக்கர் தம் படைக்கலம் - பெரிய வீரக் கழலணிந்த அந்த அரக்க வீரர்கள் எறிந்த ஆயுதங்களை; பெருங்கடல் உற புடைத்து இறுத்து - பெரிய கடலில் போய் விழும் படி அடித்தும், முறித்தும்; உகப் பிசைந்தான் - சிதறிப் போகும்படி பயன்படாத வகையில் அழித்தெறிந்தான்; பொறிக் குலம் விரிந்தன - (அச்செய்கையால்) வண்டுகளின் கூட்டம் எங்கும் பரவலாயின; நெருப்பு என வெகுண்டு - (அப்போது அவன்) பற்றி எறிகின்ற தீயைப் போலப் பெருங்கோபம் கொண்டு; கிடந்தது ஓர் எழு தெரிந்து எடுத்தான் - அங்குக் கிடந்த ஒரு இரும்புத் தடியைத் தேர்ந்து எடுத்துக்கொண்டான்.

அனுமன் போர்க்களத்தில் செய்த வீரச் செயல் கூறப்பட்டது. பொறி - வண்டு; ஆகுபெயர் 'பொறிக்குலம் எழ' (5429) என முன்னும் வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The weapons of the rākṣasas, that dark sea, he swatted with his hand
  2. into the great ocean, snapped them and crushed them till they fell apart;
  3. swarms of bees scattered far and wide; and he who sat there, raging like fire,
  4. picked out an iron bar that lay nearby and took it up.

What the poem says

The metre changes. Aṉumaṉ, still on the gateway, swats the incoming weapons away into the sea or breaks and crumples them in his hands. The commotion sends the bees of the grove flying in swarms.

Then, blazing with anger, he chooses a heavy iron bar lying nearby to use as his weapon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1karuṅ kaṭal arakkartam paṭaikkalam, karattāl
peruṅ kaṭal uṟap, puṭaittu, iṟuttu ukap picaintāṉ;
virintaṉa poṟik kulam; neruppu eṉa vekuṇṭu āṇṭu
iruntavaṉ, kiṭantatu or eḻut terintu eṭuttāṉ.