கம்பராமாயணம் 5626 · சுந்தர 9.28

Section சுந்தர காண்டம் / 9. சம்புமாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பரிமா - வீரர்கள் ஏறிவந்த குதிரைப் படைகள்; ஒடிந்தன உருண்டன உலந்தன - சில உடலுறுப்புக்கள் ஒடியப்பட்டுக் கீழே விழுந்து உருண்டு இறந்தன; புலந்த - துன்பப்பட்டன; இடிந்தன எரிந்தன நெரிந்தன - சில இடிந்து எரிந்து நொறுங்கித் தூளாகப் போயின; எழுந்த - மேலே கிளம்பின; மடிந்தன மறிந்தன முறிந்தன - சில குதிரைகள் எழும் போது, அவற்றின் கால்கள் மடிப்புண்டும், முன்பின்னாகத் திருப்பப் பட்டும் முறிந்து போயின; மலை போல் படிந்தன முடிந்தன கிடந்தன - (இவ்வாறு பல குதிரைகள் இந்திரனால் இறகு முறிக்கப்பட்ட) மலைபோல (தம்முடையககு) முடியப் பெற்று கீழே விழுந்து கிடந்தன.

குதிரைப்படைகளின் அழிவு கூறப்பட்டது. தார் - கிண்கிணிமாலை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They broke, they rolled, they perished, they suffered;
  2. they were smashed, they burned, they were crushed, they reared up;
  3. they buckled, they toppled, they snapped, and like mountains
  4. they sank down, they were finished, they lay there — the horses.

What the poem says

Finally the cavalry, in a verse made almost entirely of verbs: the horses are broken, roll over, suffer and die; they are smashed, burned and crushed; some rear up, then their legs fold, twist and snap.

They sink to the ground and lie there like the winged mountains of legend whose wings Indra cut off.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oṭintaṉa uruṇṭaṉa ulantaṉa pulanta;
iṭintaṉa erintaṉa nerintaṉa eḻunta;
maṭintaṉa maṟintaṉa muṟintaṉa malaipōl
paṭintaṉa muṭintaṉa kiṭantaṉa pari mā.