கம்பராமாயணம் 5630 · சுந்தர 9.32

Section சுந்தர காண்டம் / 9. சம்புமாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மல்லொடு மலை - மல்யுத்தத்தில் போர் செய்யும்; மலைத் தோளரை - மலை போன்ற தோள்களை உடைய வீரர்களை; வாய் வளை பல்லொடும் - அவர்களுடைய வாயில் உள்ள வளைந்த பற்களோடும்; நெடும் பகடு கரமொடும் - நீண்ட வலிய கைகளோடும்; பரும் தாள் வில்லொடும் அயிலொடும் - (அவர்கள் கைகளில் கொண்ட) பருத்த அடியை உடைய வில்லுகளோடும், வேல்களோடும்; விறலொடும் - வீரத்தோடும்; விளிக்கும் சொல்லொடும் - கூவுகின்ற சொற்களோடும்; உயிரொடும் - அவர்கள் உயிர்களோடும்; நிலத்தொடும் துகைத்தான் - பூமியோடு பூமியாய் அழுந்த மிதித்து அழித்தான்.

பகடு - வலிமை; “பகட்டு மார்பின்” (புற, நா, 86,4)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The warriors with mountain-like shoulders who grappled him hand to hand —
  2. with their curved fangs, their long and mighty arms,
  3. their thick-stocked bows and their spears, their valour, their shouted
  4. challenges and their lives — he trampled them into the ground.

What the poem says

Even the wrestlers who try to grapple with Aṉumaṉ, men with shoulders like mountains, are stamped flat into the earth.

The verse lists everything that goes down with them: their fangs, their strong arms, their bows and spears, their courage, their shouted challenges and finally their lives.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1malloṭu malai malait tōḷarai vaḷai vāyp
palloṭum neṭuṅ karap pakaṭṭoṭum parun tāḷ
villoṭum ayiloṭum viṟaloṭum viḷikkum
colloṭum uyiroṭum nilattoṭum tukaittāṉ.