கம்பராமாயணம் 5637 · சுந்தர 9.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உக்கன குருதி அம்பெரும் திரை உருட்டி - அரக்கர்கள் சிந்திய இரத்த வெள்ளத்துப் பெரும் அலைகளால் உருட்டப்பட்டதால் (அவற்றின் இடையே); சக்கரம், தோமரம் - சக்கரங்களும் பெரிய தண்டாயுதங்களும்; உலக்கை, தண்டு, அயில்வாள் - உலக்கைகளும் கதைகளும் வேல்களும் வாள்களும்; மிக்கன - மிகுந்தனவாகி, தேர், பரி, குடை, கொடி விரவி - தேர்களும், குதிரைகளும், குடைகளும் கொடிகளும் ஒன்றாகக் கலந்து; நெடும் கரம் பூட்கை - நீண்ட துதிக்கைகளை உடைய யானைகள்; கடல் இடை புக்கன - கடலின் இடையே போய்ப் புகுந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Discuses, lances, pestles, maces, spears and swords,
- heaped in abundance and mixed with chariots, horses, parasols and banners,
- rolled along by the great waves of spilled blood —
- and with them the long-trunked elephants were swept into the sea.
What the poem says
The river of blood flowing from the battlefield is now so great that its waves carry everything with them: piles of weapons, chariots, horses, royal parasols and flags, and even the huge elephants, all swept down into the ocean.