கம்பராமாயணம் 5639 · சுந்தர 9.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காலன் தன்மையான் சம்புமாலி - யமன் போன்ற கொடிய தன்மையனாகிய சம்புமாலி; கத வாள் அரி கொன்ற - கோபம் உள்ள ஒளி தங்கிய சிங்கத்தினால் கொல்லப்பட்டனவாய், கானே காவல் வேழம் கணங்கள் வானே எய்த - காட்டையே தங்கட்கு உரிய வாழிடமாகக் கொண்ட யானைக் கூட்டங்கள் விண்ணுலகம் சேர (இறக்க); தனியே நின்ற மதமால் - தனிப்பட்டு நின்ற; வரை ஒப்பான் - மத மயக்கம் கொண்ட யானையை ஒத்து; தானே ஆனான் - (தன்னோடு வந்தவரெல்லாம் இறக்க) தான் ஒருவனே எஞ்சி நின்றவனாய்; தேனே புரை கண் கனலே சொரிய - தேனை ஒத்துச் சிவந்த கண்கள் நெருப்புப் பொறியை வெளிப்படுத்த; சீற்றம் செருக்கினான் - கோபம் மிக்கவனானான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like a great rutting mountain of an elephant left standing alone
- when the herds that have the forest for their home have been killed by a fierce, bright-clawed lion and gone to heaven,
- his honey-coloured eyes pouring out fire, swollen with rage,
- Campumāli, deadly as Death, was left all by himself.
What the poem says
The metre changes once more. Campumāli's whole army has been wiped out and he alone remains.
He is like a single maddened bull-elephant left standing after a lion has killed the rest of the herd. His reddish-brown eyes spit fire as his fury mounts.