கம்பராமாயணம் 5655 · சுந்தர 10.6

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வள்ளுவர் அழைத்தார் - பறையறைவோராக இருந்தவர்; ஆனைமேல் முரசு அறைந்தனர் - யானையின் மீது ஏறிப் போர் முரசை முழக்கினர்; பெரும் சேனை பேன வேலையில் - பெரிய அரக்கர் படைகள் நுரையை உடைய கடலைப் போல, புடை பரந்தது - எல்லாப் பக்கங்களிலும் பரவலாயிற்று; சோனை மா மழை முகில் என - விடாது பெரு மழை பொழிகின்ற மேகம் போல; போர்ப் பணை துவைத்த - போர் முரசங்கள் ஒலித்தன; மீன வான் இடு வில் என - நட்சத்திரங்கள் விளங்கும் ஆகாயத்தில் தோன்றும் வானவில்லைப் போல; படைக்கலம் மிடைந்த - போர்ப் படைக் கருவிகள் நெருங்கி விளங்கின.

போர் முரசு ஒலிக்கு மழை பொழியும் மேகமும், படைக்கலங்களுக்கு வான வில்லும் உவமைகள். பேனம் - நுரை பணை - முரசு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The heralds who summon beat the war-drums on elephant-back;
  2. the great army spread out on every side like the foaming sea;
  3. the battle-drums thundered like great clouds pouring endless rain;
  4. the weapons crowded thick like a rainbow set in the starry sky.

What the poem says

The army musters. Drummers mounted on elephants sound the call, and the troops spread out like a foaming ocean.

The poet uses two similes: the roar of the war-drums is like thunder from rain-laden clouds, and the mass of glittering weapons is like a rainbow spanning a sky full of stars.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṉai mēl muracu aṟaintaṉar vaḷḷuvar aḻaittār
pēṉa vēlaiyil puṭai parantatu peruñ cēṉai;
cōṉai mā maḻai mukil eṉap pōrp paṇai tuvaitta;
mīṉa vāṉ iṭu vil eṉap paṭaik kalam miṭainta.