கம்பராமாயணம் 5661 · சுந்தர 10.12

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கூய்த்தரும்தொறும் தரும்தொறும் - படைத்தலைவர்கள் கூவி அழைக்கும் போதெல்லாம்; வெம் தானைக் குழுவின் நீத்தம் - கொடிய அச்சேனைக் கூட்டத்தின் பெருக்கம்; வந்து வந்து - மேன்மேலும் வந்து; இயங்கிடும் இடன் இன்றி நெருங்க - அவை சஞ்சரிப்பதற்குப் போதிய இடம் இல்லாமல் நெருங்கி நிற்க; காய்த்து அமைந்த வெம் கதிர்ப்படை - உலைக் களத்தில் காய்ச்சிக் கூராக வடித்த கொடிய ஒளியுள்ள ஆயுதங்கள்; ஒன்று ஒன்று கதுவி தேய்த்து - ஒன்றோடொன்று பற்றி உராய்ந்து, தேய்த்தலினால்; (அவற்றில் உண்டான); பொறிக் குலம் மழைக்குலம் தீய எழுந்தன - நெருப்புப் பொறிகளின் கூட்டம், மேகக்கூட்டங்களைச் சுட்டெரிக்க மேற்கிளம்பிச் சென்றன.

இது சேனாவீரர்களின் பெருக்கத்தையும், வீரர்கள் ஏந்திச் சென்ற போர்ப்படைக் கருவிகளின் மிகுதியையும் குறிப்பிடுகின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Each time they called, and again each time they called, the flood of the fierce army hosts
  2. came on and on until they were packed with no room to move;
  3. the fierce bright weapons, forged and tempered in the fire, caught on one another
  4. and grated, and showers of sparks flew up to scorch the massed clouds.

What the poem says

Every time the commanders call, more troops pour in until there is no room to stir. Their weapons, forged and sharpened in the smithy, rub against each other in the crush, and the sparks fly up so thickly that they seem to burn the clouds.

The verse conveys both the vast number of soldiers and the abundance of their arms.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kūyt tarum toṟum, tarum toṟum, tāṉai veṅ kuḻuviṉ
nīttam vantu vantu iyaṅkiṭum iṭaṉ iṉṟi neruṅka,
kāyttu amainta vem katirp paṭai oṉṟu oṉṟu katuvi
tēyttu eḻuntaṉa; poṟik kulam maḻaik kulam tīya.