கம்பராமாயணம் 5667 · சுந்தர 10.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சூர் தடிந்தவன் - சூரபதுமனைக் கொன்ற முருகக் கடவுளின்; மயில் இடைப் பறித்த வன் தோகை - வாகனமாகிய மயிலின் வாலினிடத்திருந்து பிய்த்த வலிய இறகுகளையும்; பார் பயந்தவன் அன்னத்தின் இறகிடைப் பறித்த - பூமியைப் படைத்த நான்முகனின் வாகனமான அன்னப் பறவையினது இறகிலிருந்து எடுத்த; மூரி வெம் சிறகு - வலிய அழகிய சிறகுகளையும்; இடை இட்டு முறுக்கி தொடுத்தன - நடு நடுவே வைத்து முறுக்கித் தொடுத்தனவான; வீர சூடிகை - வீரத்துக்கு அறிகுறியான சுட்டியை; நெற்றியின் அயல் இட்டு விசித்தார் - நெற்றியினிடத்திலே வைத்துக் கட்டிக்கொண்டிருப்பவர்கள்.
வீரசூடிகை - வீரர்கள் அணியும் நெற்றிச்சுட்டி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Strong plumes plucked from the peacock of him who slew Cūr,
- and mighty fierce feathers plucked from the wings of the swan of him who brought forth the earth,
- they set between and twisted together into a band,
- a hero's frontlet, which they bound fast upon their brows.
What the poem says
The generals wear on their foreheads the hero's frontlet, woven from feathers torn from the peacock of Murukaṉ, who killed the demon Cūrapatumaṉ, and from the swan of Brahmā, creator of the earth.
That they could rob the gods' own mounts shows their arrogance and power.