கம்பராமாயணம் 5669 · சுந்தர 10.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நெடு நிதிக்கிழவனை - (பஞ்ச சேனாபதிகள்) பெருஞ் செல்வத்துக்குரியவனான குபேரனை; நெருக்கி - போரில் தாக்கி; நீள் நகர் பதியொடும் - நீண்ட நகரமாகிய அளகா புரியொடும்; பெருந் திருப் பறித்த பண்டை நாள் - அவன் பெருஞ் செல்வத்தையும் கவர்ந்து கொண்ட முற்காலத்தில்; அன்னவன் - அந்தக் குபேரன் ! விதி என வெந்நிட்டு ஓடவே - 'நம் பண்டை வினை' என்று சொல்லி புறமுதுகிட்டு ஓடியவுடன்; பொதியோடும் வாரிய - சுமைகளாக வாரிக் கொண்ட; பொலன் கொள் பூணினார் - பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை உடையவர்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the days of old, when they pressed hard on the lord of great treasure
- and seized his long city together with his vast wealth,
- and he, calling it fate, turned his back and fled,
- they took gold ornaments scooped up in loads, and wore them.
What the poem says
The generals' ornaments are spoils of war. Long ago they attacked Kubera, god of wealth, and took his city Alakā and his riches. When Kubera fled, saying it was the working of fate, they carried off his gold by the bundle, and the jewels they now wear were made from it.