கம்பராமாயணம் 5670 · சுந்தர 10.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இசை இழந்து ஏகுவான் இந்திரன் - (இராவணனோடு போர் புரிந்ததால்) தன் புகழ் அழிந்து தோற்றுத் திரும்பிப் போன தேவேந்திரன்; இகல் தந்தி முன் கடாவினன் முடுக - வலிமை பொருந்திய (தன் ஐராவதம் என்னும்) யானையை முன்னே (வேகமாகச் செலுத்திக் கொண்டு செல்ல, தாம் - அவர்கள்; அதன் மந்தர வால் அடி பிடித்து - அந்த யானையினது அழகான வாலின் அடியைப் பிடித்துக் கொண்டு; வல்லையேல் இனி உந்துதி என - நீ வலிமையுள்ளவனானால் இனிமேல் உனது யானையை மேற் செலுத்துவாய்' என்று; வலிந்த ஊற்றத்தார் - பிடித்து இழுத்துத் (தடை செய்த) வலிமை உடையவர்கள்
மந்தரம் - அழகு; 'மென்மை' என்னும் பொருளும் உண்டு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When Intiraṉ, his fame lost, was fleeing and drove ahead
- his mighty elephant at speed, they seized
- it by the root of its lovely tail and said, 'If you are strong,
- drive it on now,' men of overpowering might.
What the poem says
Another of the generals' past feats: when Indra, defeated by Irāvaṇaṉ, tried to escape on his elephant Airāvata, they grabbed the elephant by the tail and dared him to ride on if he could, holding the beast fast by sheer strength.