கம்பராமாயணம் 5673 · சுந்தர 10.24

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

காலம் கை உற - யுக முடிவு நெருங்கிடும் போது; சால் கிளர் முழங்கு எரி - மிகுந்து கிளர்ந்து முழக்கம் செய்யும் ஊழிக் காலத்த; உலகைச் சுற்றிய - உலகம் முழுவதையும் (எரிக்கும்படி) சூழ்ந்து கொள்ளும் பொருட்டு; தோல் கிளர் திசை தொறும் - யானைகள் விளங்கும் எட்டுத் திக்குகளிலும்; தழங்கி ஏறினும் - பேரொலியோடு மேற்கிளம்பினும்; கால் கிளர்ந்து ஓங்கினும் - ஊழிக் காற்று மேற்கிளம்பி வீசினாலும்; மால் கடல் கிளரினும் - பெருங்கடல்கள் ஒன்றுசேர்ந்து பொங்கி எழுந்தாலும்; சரிக்கும் வன்மையார் - (அவற்றை யெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல்) இயங்குகின்ற ஆற்றல் உடையவர்கள். (இவர்கள்).

தோல் - யானை சரித்தல் - இயங்குதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Even if, in every quarter where the elephants rise,
  2. the roaring fire of the deluge leapt up with a din to ring the world,
  3. even if the wind rose and towered, even if, when the end of time is at hand,
  4. the great sea surged up, they have the strength to move on unshaken.

What the poem says

The generals cannot be stopped even by the catastrophes at the end of an aeon: the world-consuming fire spreading through the eight directions, the cosmic wind, or the flooding of the oceans. They would go on their way untroubled.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tōl kiḷar ticai toṟum ulakaic cuṟṟiya
cāl kiḷar muḻaṅku eri taḻaṅki ēṟiṉum
kāl kiḷarntu ōṅkiṉum kālam kaiyuṟa
māl kaṭal kiḷariṉum carikkum vaṉmaiyār.