கம்பராமாயணம் 5677 · சுந்தர 10.28

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எண் இலார் நிருதர் - (அங்கிருந்து கணக்கில்லாத அரக்கர்கள்; புன் தலைக் குரங்கு இது போலும் - இழிவான தலையை உடைய குரங்கு இது தானோ; அமர் வென்றது - பெரிய போரில் வெற்றி கொண்டது; விண்ணவர் புகழை வேரொடும் தின்ற வல் அரக்கரை - தேவர் புகழை அடியோடு ஒழித்த வலிய அரக்கர்களை; திருகித் தின்றது - முறுக்கித் தின்றது ?; என்றனர் அயிர்த்தனர் - என்று ஐயம் கொண்டனர்

போலும் என்ற ஒப்பில் போலியும் ஆல் என்ற அசையும் சேர்ந்து நின்று, நம்ப முடியாமையை உணர்த்தின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Is this the mean-headed monkey that won
  2. the battle? Has it wrung and devoured the mighty demons
  3. who devoured the fame of the gods root and all?'
  4. said the countless demon warriors, and they doubted.

What the poem says

The demon soldiers, seeing Aṉumaṉ for the first time, cannot believe that this lowly monkey is the one who destroyed their army and the warriors who had wiped out the gods' glory. Their words express astonishment and disbelief.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'puṉtalaik kuraṅku itu pōlumāl amar
veṉṟatu; viṇṇavar pukaḻai vēroṭum
tiṉṟa val arakkarait tirukit tiṉṟatāl
eṉṟaṉar ayirttaṉar nirutar eṇṇilār.