கம்பராமாயணம் 5678 · சுந்தர 10.29

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆ இடை - அப்பொழுது; அமரர் கோன் நகர் வாயில் நின்று - தேவர்தலைவனான இந்திரனது தலை நகராகிய அமராவதிப் பட்டணத்தின் வாசலிலிருந்து; அவ்வழிக் கொணர்ந்து வைத்த - அவ்விடத்து அசோகவனம்) கொண்டு வந்து வைக்கப்பட்ட; மா சேய் ஒளித் தோரணத்து உம்பர் - மிக்க செந்நிறத்தை உடைய தோரணத்தின் மேலே; சேண் நெடு மீ உயர் விசும்பையும் - மிக நெடுந் தூரமாக மேலே உயர்ந்த ஆகாயத்தையும்; கடக்க வீங்கினான் - கடந்து செல்லுமாறு உருவத்தைப் பெரிதாக்கினான்;

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then Aṉumaṉ, on the great gateway arch of red radiance
  2. that had been brought from the gate of the city of the king of the gods
  3. and set up in that place, swelled up
  4. so as to pass beyond the far, high-rising sky.

What the poem says

Aṉumaṉ is perched on a splendid red gateway arch, which Irāvaṇaṉ had carried off from Amarāvatī, Indra's capital, and set up at the grove where Cītai is held. Faced with the army, Aṉumaṉ makes himself so huge that he seems to pass beyond the sky.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyiṭai aṉumaṉum amararkōṉ nakar
vāyil niṉṟu av vaḻik koṇarntu vaitta māc
cēyoḷit tōraṇattu umpar cēṇ neṭu
mī uyar vicumpaiyum kaṭakka vīṅkiṉāṉ.