கம்பராமாயணம் 5679 · சுந்தர 10.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வீங்கிய வீரனை - (அவ்வாறு) பெரு வடிவு கொண்ட வீரனான அனுமனை; வியந்து நோக்கிய - வியப்புடன் பார்த்த; தீங்கு இயல் அரக்கரும் - (பிறர்க்குத் தீமை செய்தலையே தமக்கு இயல்பாகக் கொண்ட அரக்கர்களும்; சினம் திருகினார் - கோபம் மிகுந்து; வாங்கிய சிலையினர் - வில்லை வளைத்து; படை வழங்கினார் - (அனுமன் மீது) அம்புகளைச் செலுத்தினார்கள்; சங்கு இனம் ஏங்கிய - (அப்போது) சங்குகளின் கூட்டம் ஒலி செய்தன; பேரி இடித்த - முரசங்கள் பேரொலி செய்தன.
வீரர்கட்கு உற்சாகம் மிகுதற் பொருட்டு, சங்கம் முதலியன முழக்குதல் மரபு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The evil-natured demons, gazing in wonder at the hero who had swelled so,
- were wrung with anger; bending their bows,
- they loosed their weapons; the conches wailed in throngs;
- the war-drums thundered.
What the poem says
Astonished at Aṉumaṉ's giant form, the demon troops are filled with rage. They draw their bows and shoot at him while conches and drums sound, as was customary to rouse warriors' spirits in battle.