கம்பராமாயணம் 5682 · சுந்தர 10.33

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஊக்கிய படைகளும் - அரக்கர்கள் தன்மீது செலுத்திய ஆயுதங்களும்; உருத்த வீரரும் - கோபித்து வந்த வீரர்களும், தாக்கிய பரிகளும் - வந்து மோதிய குதிரைகளும், தடுத்த தேர்களும் - தன்னைத் தடுத்து நின்ற தேர்களும்; மேக்கு உயர் கொடி உடை - மேலே உயர்ந்த கொடிகளைக் கொண்ட; மேக மாலை போல் நூக்கிய கரிகளும் - மேகங்களின் வரிசை போன்றனவுமான (தன்மீது) செலுத்தப்பட்ட யானைகளும்; புரள நூக்கினான் - (மண் மீது விழுந்து) புரண்டழியும் படி (அனுமன் எழுவைக் கொண்டு) கொன்றான்.

அனுமன், தன் கையில் ஏந்திய எழுவைக் கொண்டு (இரும்புத் தூண்) எதிரிகளின் ஆயுதம் முதலியவற்றை அழித்தது பற்றிக் கூறப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The weapons they launched, the angry warriors,
  2. the horses that charged, the chariots that blocked his way,
  3. and the elephants driven at him like rows of clouds
  4. with banners rising high, he struck so that they rolled in the dust.

What the poem says

With his iron club Aṉumaṉ smashes everything sent against him: weapons, enraged warriors, charging horses, chariots barring his path, and elephants that loom like ranks of clouds topped with tall flags. All of them are sent rolling to the ground.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūkkiya paṭaikaḷum urutta vīrarum
tākkiya parikaḷum taṭutta tērkaḷum
mēkku uyar koṭiyuṭai mēka mālai pōl
nūkkiya karikaḷum puraḷa nūkkiṉāṉ.