கம்பராமாயணம் 5684 · சுந்தர 10.35

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இரண்டு தேர் இரண்டு கைத் தலத்தும் ஏந்தி - இரண்டு தேர்களைத் தன்னிரு கைகளில் எடுத்து; வேறு இரண்டு மால் யானை பட்டு உருள எற்றும் - (எதிர்வந்தது) வேறே இரண்டு பெரிய யானைகள் அழிந்து உருளுமாறு தாக்கினான்; கை இரண்டின் இரண்டு மால் யானை ஏந்தி - தன் இரு கைகளிலும் வேறு இரண்டு பெரிய யானைகளை எடுத்து; இரண்டு பாலினும் வேறு வரும் பரியை எற்றும் - இரு பக்கங்களிலும் வேறு வந்த குதிரைகளை மோதி அடித்தான்.

தன்னை எதிர்க்க வந்த தேர்கள் முதலியவற்றைக் கொண்டே, பகைவரின் யானைகள் முதலியவற்றை அழித்து ஒழித்தான் அனுமன் என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Lifting two chariots in his two hands, he strikes
  2. two other great elephants so that they fall and roll;
  3. lifting two great elephants in his two hands, he strikes
  4. the horses coming at him from both sides.

What the poem says

The verse plays on the number two. Aṉumaṉ picks up a chariot in each hand and uses them to fell two elephants; then he grabs two elephants and swings them at the cavalry closing in on either flank. Once again he turns the enemy's own forces into his weapons.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iraṇṭu tēr iraṇṭu kaittalattum ēnti vēṟu
iraṇṭu māl yāṉai paṭṭu uruḷa eṟṟumāl;
iraṇṭu māl yāṉai kai iraṇṭiṉ ēnti vēṟu
iraṇṭu pāliṉum varum pariyai eṟṟumāl.