கம்பராமாயணம் 5689 · சுந்தர 10.40

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தனி வீரன் - ஒப்பற்ற வீரனான அனுமன்; தடக்கையால் விட்டு எறிந்தன - வலிய தன் கைகளால் வீசி எறியப்பட்டனவாகி; கடலின் வீழ்வன - கடலில் சென்று வீழ்வனவாகிய; தாரொடும் உருளொடும் - கிண்கிணியோடும் சக்கரத்தோடும் கூடியனவாய்க; புரவித் தேர்கள் - குதிரைகள் பூட்டப்பட்ட தேர்கள்; வாரியின் எழும் - கடலில் தோன்றுகின்ற; சுடர்க்கடவுள் வானவன் தேரினை நிகர்த்தன - ஆயிரம் கதிர்களோடு கூடிய கடவுளாகிய சூரியனுடைய தேர்போல் காணப்பட்டன.

கடலில் விழுந்த தேர்கள், கடலினின்று தோன்றும் சூரியனது தேரை ஒத்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Flung by the peerless hero with his great hand,
  2. falling into the sea with their bells and their wheels,
  3. the horse-drawn chariots looked like the chariot
  4. of the radiant sky-god who rises from the ocean.

What the poem says

Chariots thrown into the sea by Aṉumaṉ, with their horses, bells and wheels, resemble the chariot of the Sun, which seems to rise out of the ocean each morning.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāroṭum uruḷoṭum taṭak kaiyāl taṉi
vīraṉ viṭṭu eṟintaṉa kaṭaliṉ vīḻvaṉa
vāriyiṉ eḻumcuṭark kaṭavuḷ vāṉavaṉ
tēriṉai nikarttaṉa puravit tērkaḷē.