கம்பராமாயணம் 5696 · சுந்தர 10.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தானை உலந்தது - சேனை முழுவதும் அழிந்துவிட்டது; உம்பர் உவந்தனர் - (அதுகண்டு) தேவர்கள் மகிழ்வுற்றனர்; அவ் ஆழி இலங்கை அலம் தலை உற்றது - கடல் சூழ்ந்த அந்த இலங்கை நகரம் குழப்பம் அடைந்தது; அழும் குரலின் கடல் ஓதை கலந்தது - இலங்கையிலுள்ளாரது அழு குரலாகிய கடலோசை எங்கும் பரவிற்று; வலம் தரு தோளவர் ஐவரும் வந்தார் - (அப்போது) வலியைத் தரும் தோள்களை உடைய பஞ்ச சேனாபதிகளும் போர் புரிய எதிர்த்து வந்தனர்.
சேனைகளின் அழிவுக்குப் பிறகு, படைத்தலைவர் ஐவரும் அனுமனை எதிர்க்க வந்தனர் என்றவாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The army perished; the gods rejoiced;
- that sea-girt Ilaṅkai was thrown into turmoil;
- the roar of the sea mingled with the sound of wailing;
- the five with victory-bringing shoulders came forward.
What the poem says
With the whole army wiped out, the gods in heaven are glad and Laṅkā is in uproar; the wailing of the city mixes with the roar of the surrounding sea. Now the five generals themselves step forward to fight Aṉumaṉ.