கம்பராமாயணம் 5697 · சுந்தர 10.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஈர்த்து எழு செம்புனல் எக்கர் - (பிணக்குவியல்களை) இழுத்துக் கொண்டு செல்கின்ற இரத்த வெள்ளத்தினிடையே உள்ள மணல் திட்டுகள்; இழுக்க - உள்ளே இழுப்பதனால்; தேர்த்துணை ஆழி அழுந்தினர் சென்றார் - தம் தேர்களின் சக்கரங்களும் புதையவும் அரிதின் சென்ற பஞ்ச சேனாபதிகள்; ஆயிரம் ஆயிரம் அம்பால் தூர்த்தனர் - ஆயிரக்கணக்கான அம்புகளால் (அனுமன் உடலை) மூடி மறைத்தனர்; அஞ்சனை தோன்றலும் நின்றான் - அஞ்சனா தேவியின் மகனாகிய அனுமனும் அம்புமாரியுள் அஞ்சாது நின்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the sandbanks in the red flood that rose dragging things along sucked them in,
- they came on, the wheels of their chariots sinking;
- they roared; with thousands upon thousands of arrows
- they buried him; and Añcaṉai's son stood firm.
What the poem says
The five generals drive forward through the river of blood, their chariot wheels sinking into the sandbanks it has formed. Shouting, they cover Aṉumaṉ with thousands of arrows, but he, the son of Añcaṉai, stands his ground without fear.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1īrttu eḻu cem puṉal ekkar iḻukka
tērt tuṇai āḻi aḻuntiṉar ceṉṟār;
ārttaṉar; āyiram āyiram ampāl
tūrttaṉar; añcaṉai tōṉṟalum niṉṟāṉ.