கம்பராமாயணம் 5712 · சுந்தர 10.63

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஏனையன் நின்றனன் - ஐவருள் மீதியாய் இருந்த ஒருவன் எதிர்த்து நின்றான்; நின்றது, கண்டான் - அவ்வாறு தன்னை எதிர்த்து நின்றதைக் கண்டவனாகிய அனுமன்; குன்று இடை வாவுறு கோள் அரி போல - குன்றினிடத்துத் தாவும் வலிய சிங்கம் போல; மின் திரி வன் தலை மீது குதித்தான் - ஒளி வீசுகின்ற (அரக்கனது) வலிய தலையின் மேல் குதித்தான்; அவன் பொன்றி தேரொடும் புவி புக்கான் - அந்த அரக்கன் இறந்து தன் தேரோடு பூமியில் அழுந்தினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The other one stood his ground; he saw him standing there;
  2. like a fierce lion that leaps upon a hill,
  3. he jumped down on his strong head that flashed like lightning;
  4. the demon died and sank into the earth with his chariot.

What the poem says

Only one of the five generals is left, and he stands to fight. Aṉumaṉ leaps onto his glittering crowned head like a lion springing onto a hilltop, and the general dies and is driven into the ground, chariot and all.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1niṉṟaṉaṉ ēṉaiyaṉ; niṉṟatu kaṇṭāṉ;
kuṉṟiṭai vāvuṟu kōḷ ari pōla
miṉ tiri vaṉ talai mītu kutittāṉ;
poṉṟi avaṉ puvi tēroṭu pukkāṉ.