கம்பராமாயணம் 5720 · சுந்தர 11.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இமையா முக்கண் ஈசனே - இமைத்தல் இல்லாத மூன்று கண்களை உடைய சிவபிரானே; ஈண்டு - இந்த இலங்கையில்; ஓர் சிறு பழி இழைக்கும் கற்பால் - ஒரு சிறிய அவமதிப்பைச் செய்ய வேண்டும் என்ற நினைவினால், கைதவம் கண்ணி - வஞ்சனையைக் கருத்தில் எண்ணி; கொய் தளிர் கோதும் வாழ்க்கை - கொய்யும் தளிர்களை மெதுவாகக் கடித்துத் தின்னும் எளிய வாழ்வை உடைய; கோடரத்து உருவு கொண்டு எய்தினான் - அற்பக்குரங்கினது வடிவத்தைக் கொண்டு வந்துள்ளான்; என்ற போதும் - என்றாலும்; நொய்தினின் வென்று - (அவனை) எளிதில் வென்று; நொடியின் பற்றி, நுன் பால் தருகுவென் - வெகு விரைவில் பிடித்து உன்னிடம் கொணர்ந்து விட்டுவிடுவேன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Even if it is Īcaṉ himself, the three-eyed god whose eyes never blink,
- who, scheming deceit and minded to do some small dishonour here,
- has come in the shape of a monkey whose life is spent nibbling tender plucked shoots,
- I will beat him easily, seize him and bring him to you in an instant.
What the poem says
Akkaṉ boasts that even if this monkey is really Śiva in disguise, the unblinking three-eyed god come to play a trick and insult Laṅkā while living like a monkey that nibbles leaves, he will easily overpower him and bring him to his father in a moment.