கம்பராமாயணம் 5725 · சுந்தர 11.9

Section சுந்தர காண்டம் / 11. அக்ககுமாரன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இறுதியின் யாவும் உண்பான் - யுகமுடிவுக் காலத்தில் உலகப் பொருள்கள் அனைத்தையும் அழிக்கும் பொருட்டு; சீறிய காலத் தீயின் - பொங்கி எழுந்த ஊழித் தீயின்; செறி சுடர் சிகைகள் அன்னார் - நெருங்கிய ஒளியை உடைய நெருப்புச் சுடர்க் கொழுந்துகள் போன்றவர்களும்; ஆவி வேறு இலாத் தோழர் - (அக்ககுமாரன் அன்றி) தமக்கு வேறு உயிர் இல்லாத நண்பர்களும்; வென்றி அரக்கர்தம் வேந்தர் மைந்தர் - வெற்றியை உடைய அரக்கர் குல அரசர்களின் புதல்வர்களுமாகிய, ஆறு இரண்டு அடுத்த எண்ணின் ஆயிரம் குமரர் - பன்னீராயிரம் குமாரர்கள்; ஏறிய தேரர் சூழ்ந்தார் - தேர்களில் ஏறினவர்களாய் அக்ககுமாரனைச் சூழ்ந்து கொண்டார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Twelve thousand princes, friends who had no life apart from his,
  2. sons of the kings of the victorious demons,
  3. mounted on chariots, surrounded him, like the dense flaming tongues
  4. of the raging fire of doom that devours everything at the end.

What the poem says

Akkaṉ is escorted by twelve thousand young princes, sons of demon chiefs, riding in chariots. They are his devoted companions, so close that they have no life apart from his. Gathered around him they look like the leaping flames of the fire that consumes the world at the end of an age.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṟu iraṇṭu aṭutta eṇṇiṉ āyiram kumarar; āvi
vēṟu ilāt tōḻar, veṉṟi arakkartam vēntar maintar,
ēṟiya tērar cūḻntār, iṟutiyiṉ yāvum uṇpāṉ
cīṟiya kālattīyiṉ ceṟi cuṭarc cikaikaḷ aṉṉār.