கம்பராமாயணம் 5727 · சுந்தர 11.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தோமரம் - தண்டாயுதம்; உலக்கை, சூலம் - உலக்கைகள், திரி சூலங்கள்; சுடர் மழு, குலிசம் - ஒளிவீசும் கோடாலிகள், வச்சிராயுதங்கள்; தோட்டி - அங்குசங்கள்; ஏமரு வரி வில் - அம்பு பொருந்திய கட்டமைந்த விற்கள்; வேல் கோல் - வேலாயுதங்கள் அம்புகள்; ஈட்டி வாள் - எறியீட்டிகள், வாள்கள்; எழு, விட்டேறு - இரும்புத்தடிகள், எறிகோல்கள்; மாமரம் - பெரிய மரங்கள்; வீசு பாசம் - வீசுதற்குரிய கயிறுகள்; எழு முளை வயிரத் தண்டு - பகைவர் மேல் எழுகிற வயிரத்தாலான தண்டாயுதங்கள்; காமரு கணையம் குந்தம் - அழகு பொருந்திய வளைதடிகள் குத்துக் கோல்கள்; கப்பணம் - யானை நெருஞ்சி முட்கள்; காலநேமி - தவறாமல் கொல்லவல்ல சக்கராயுதங்கள்.....
அடுத்த பாடலுடன் முடியும். அரக்க வீரர்கள் கொண்டு சென்ற போர்க்கருவிகளின் வகைகள் கூறப்பட்டன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Clubs, pestles, tridents, bright axes, thunderbolts, goads,
- striped bows fitted with arrows, spears, shafts, lances, swords, iron bars, darts,
- great trees, nooses for throwing, rising spikes, adamant maces,
- handsome bludgeons, pikes, caltrops, and wheels of death.
What the poem says
A long catalogue of the weapons carried by Akkaṉ's army: maces, pestles, tridents, axes, thunderbolts, elephant goads, bows, spears, lances, swords, iron bars, throwing darts, whole trees, nooses, diamond-hard clubs, curved cudgels, pikes, iron caltrops of the kind scattered to lame elephants, and discuses that never miss.
The sentence is completed in the next verse.