கம்பராமாயணம் 5741f · சுந்தர 11.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உடன் வரு குழுவை - (தன்மேல் போருக்கு) திரண்டு வருகின்ற அரக்கர் திரளை; கொன்றான் - (அனுமன்) கொன்றான்; சிலர் குறைகின்றார் - சில அரக்க வீரர்கள் இறந்தொழிந்தார்கள்; பலர் உடல் குலைகின்றார் - மற்றும் பல அரக்கர்கள் உடல் நடுக்குற்றனராய்; பின்றா நின்றனர் - பின்னிட்டுச் சென்றவராயினர்; உதிரப் பெருநிதி பெருகாநின்றன - இரத்த பேராறுகள் பெருகத் தலைப்பட்டன; அருகு நின்றார் ஆரும் நின்றிலர் - (அவ்வக்ககுமாரனுக்கு) அருகில் நின்றவர்கள் எவரும் அங்கே நிற்க மாட்டாமல் அப்புறம் சென்று விட்டனர்; தனி நின்றான் - (துணையின்றி) தனித்து நின்ற அக்ககுமாரனும்; ஒரு நேமித் தேரொடும் - ஒப்பற்ற சக்கரங்களை உடைய தேரோடும்; அவன் நேரே சென்றான் - அந்த அனுமனுக்கு எதிரே சென்றவனாகத; விழி எரிகின்றான் - (கோபத்தால்) கண்கள் நெருப்பு எரிவது போல் விளங்க; வன் திறல் அயில்வாய் அம்புகள் தெரிகின்றான் - மிக்க திறமை வாய்ந்த கூரிய முனைகளை உடைய அம்புகளை அனுமன் மீது தேர்ந்து விடுகின்றவனானான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He slew the throng that came at him together; some were cut down, many shook in their bodies;
- they fell back; great rivers of blood went on swelling; of those who stood near,
- none stayed standing; the one who stood alone, in his chariot of peerless wheels,
- went straight at him; he chose and loosed strong sharp-tipped arrows; his eyes blazed.
What the poem says
Aṉumaṉ has killed the army. Some fall dead, others tremble and retreat, and rivers of blood rise. All of Akkaṉ's companions flee, leaving him alone in his chariot. Eyes burning with anger, he drives straight at Aṉumaṉ, choosing and shooting his sharpest arrows.