கம்பராமாயணம் 5741x · சுந்தர 11.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தா அரும் திருநகர்த் தையலார் முதல் ஏவரும் - குற்றமற்ற அழகிய இலங்கை நகரத்தில் உள்ள மகளிர் முதலிய எல்லோரும்; இடைவிழுந்து இரங்கி ஏங்கினார் - இராவணனது பாதத்தில் விழுந்து, இரக்கம் கொண்டு அழுதார்கள்; காவல் மாத் தேவரும் - இலங்கையைப் பாதுகாக்கின்ற உயர்ந்த காவல் தேவர்களும், களிக்கும் சிந்தையார் - (இராவணனுக்கு உண்டான கேட்டிற்கு) உள்ளூற மகிழ்கின்றவர்களாய், காவலன் கால் மிசை விழுந்து அழுதனர் - இராவணன் கால்களின் மேல் விழுந்து (வெளித்தோற்றத்தில் அழுவாராயினர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The women of the flawless, splendid city and all the others
- fell down in his presence, grieving and sobbing;
- the great guardian gods too fell at the king's feet
- and wept, with hearts that were rejoicing.
What the poem says
All the women of Laṅkā and everyone else fall before Irāvaṇaṉ in grief. Even the guardian gods who are forced to protect Laṅkā fall at his feet and weep, though secretly they are glad at his misfortune. This ends the canto of Akkaṉ's death.