கம்பராமாயணம் 5753a · சுந்தர 12.12a

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பத்தியில் தேர்கள் செல்ல - வரிசையாக தேர்கள் செல்லவும்; பவளக்கால் குடைகள் சுற்ற - பவளத்தால் ஆகிய கால்களை உடைய குடைகள் சூழ வரவும்; முத்தினின் சிவிகை தன்னை - முத்தாற் செய்யப் பெற்ற பல்லக்குகளை; முகில் எனத் தேர்கள் சுற்ற - மேகம் போலக் கரிய மரத்தால் செய்யப்பெற்ற தேர்கள் சுற்றி வரவும்; மத்த வெங் கரிகள் எல்லாம் - மதம் உடைய கொடிய யானைகள் எல்லாம்; மழை என இருண்டு தோன்ற - மழை மேகம் போலக் கரிதாய்க் காட்சி அளிக்கவும்; தத்திய பரிகள் தன்னின் - தவழ்ந்து துள்ளும் குதிரைகளைப் போல; சாமரை பதைப்ப - வெண் கவரிகள் துடிக்க வந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With chariots moving in rows, umbrellas on coral poles all around,
  2. chariots like clouds surrounding the palanquins of pearl,
  3. all the fierce rutting elephants looming dark like rain-clouds,
  4. and fly-whisks fluttering like the prancing horses, he came.

What the poem says

This and the following verses, found in some manuscripts, describe Intiracittu's grand procession: rows of chariots, umbrellas with coral handles, pearl-studded palanquins ringed by dark chariots like clouds, rutting elephants like rain-clouds, and white fly-whisks bobbing like leaping horses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pattiyil tērkaḷ cella, pavaḷak kāl kuṭaikaḷ cuṟṟa,
muttiṉiṉ civikai taṉṉai mukil eṉat tērkaḷ cuṟṟa,
matta veṅ karikaḷ ellām maḻai eṉa iruṇṭu tōṉṟa,
tattiya parikaḷ taṉṉiṉ cāmarai pataippa, vantāṉ.