கம்பராமாயணம் 5753b · சுந்தர 12.12b

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சங்குகள் முழங்க - சங்குகள் ஒலிக்கவும், பேரி சகடைகள் இடியின் வீழ - பெருமுரசு, டமாரம் ஆகிய வாத்தியங்கள் இடிபோல முழக்கமிடவும்; வெங்குரல் திமிலையோடு கடுவையின் மரங்கள் வீங்க - கொடிய ஒலியை உடைய திமிலை, கடுவை என்னும் வாத்திய ஒலிகளால் மரங்கள் அதிரவும்; தொங்கலின் குழாமும் - மாலைக் கூட்டமும்; தூளி வெள்ளமும் - புழுதித்திரளும்; விசும்பைத் தூர்க்க - ஆகாயத்தை இல்லாதபடி அடைக்கவும்; திங்களின் குடைகள் பூப்ப - சந்திரனைப் போல இடை இடையே குடைகள் பொலிவுறத் தோன்றவும்; திசைக் களிறு இரிய - திக்கு யானைகள் நடுங்கவும்; வந்தான் - வந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With conches sounding, great drums and kettle-drums falling like thunder,
  2. trees shaking with the harsh-voiced timilai and kaṭuvai drums,
  3. masses of garlands and floods of dust choking the sky,
  4. umbrellas blooming like moons, and the elephants of the quarters fleeing, he came.

What the poem says

The noise and splendour of the march: conches, great drums and kettle-drums thunder, the timilai and kaṭuvai drums are so loud the trees shake, garlands and dust fill the sky, white umbrellas shine like moons, and even the elephants guarding the directions run in fear.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1caṅkukaḷ muḻaṅka, pēri cakaṭaikaḷ iṭiyiṉ vīḻa,
veṅ kural timilaiyōṭu kaṭuvaiyiṉ maraṅkaḷ vīṅka,
toṅkaliṉ kuḻāmum tūḷi veḷḷamum vicumpait tūrkka,
tiṅkaḷiṉ kuṭaikaḷ pūppa, ticaik kaḷiṟu iriya, vantāṉ.