கம்பராமாயணம் 5753i · சுந்தர 12.12i

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கடுவையின் மரங்கள், சகடைகள், திமிலை தாக்க - தடுவை மரம், சகடைப்பறை, திமிலைப்பறை ஆகிய வாத்தியங்கள் அடிக்கப்பெற அதனால்; பூ இது என்ன - மரங்களிலிருந்து பூ உதிர்தல் போல; உடு இனம் ஆனது எல்லாம் உதிர்ந்தன - நட்சத்திரங்கள் எல்லாம் கீழே விழுந்து விட்டன; அடுபுலி அனைய வீரர் அமரினில் ஆர்ப்பும் - கொல்லும் புலியை ஒத்த வீரர்கள் போரிடத்து ஆர்ப்பரித்ததனால் உண்டாகியதும்; ஆனை நெடுமணி முழக்கம் - யானைக் கழுத்தில் கட்டிவிடப்படும் நீண்ட மணி முழக்கினால் ஆகியதும் ஆகிய; ஓதை மண்ணகம் நிறைந்தது - ஒலிகள் மண்ணிடத்தே நிறைந்தது.

தடுவைமரம் என்பது ஒருவகை வாத்திய விசேடம் - ஒலி அதிர்ச்சியால் விண்மீன் உதிர்ந்தன. ஆர்ப்பும், முழக்கும் ஆகிய ஓதை என்க. அன்று, ஏ அசைகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the kaṭuvai drums, the kettle-drums and the timilai were beaten,
  2. all the hosts of stars fell, as if they were flowers;
  3. the roar of the tiger-like warriors in battle and the sound
  4. of the long bells of the elephants booming filled the whole earth.

What the poem says

The beating of the drums is so violent that the stars shake loose and fall from the sky like flowers from a tree. The war-cries of the tiger-like warriors and the clanging of the elephants' long bells fill the whole earth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṭuvaiyiṉ maraṅkaḷōṭu cakaṭaikaḷ timilai tākka,
uṭu iṉam āṉatu ellām utirntaṉa, pū itu eṉṉa;
aṭu puli aṉaiya vīrar amariṉil ārppum āṉai
neṭu maṇi muḻakkum ōtai maṇṇakam niṟaintatu aṉṟē.