கம்பராமாயணம் 5753k · சுந்தர 12.12k
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வீறு உடை மாருதிமேல் வரு சேனை - வீர பராக்கிரமம் உடைய அனுமன் மேல் வருகின்ற சேனையின் அளவு; பாறு எழு வாட்படை பத்து இரு வெள்ளம் - போரிட எழுந்த வாள் படைகள் இருபது வெள்ளமாம்; வேலின் அமைந்தார் - வேலாற் போர் செய்யும் படைஞர்; ஆறிரு கோடி - பன்னிரண்டு கோடியர் ஆகும்; குந்தம் மிடைந்தது - குந்தப் படையால் போரிடுபவர்; கூறிடு வெள்ளம் - சொல்லப்படும் வெள்ளம் என்னும் அளவினை உடையவராவர்.
“வெள்ளம்” என்பது தமிழில் பேரெண்ணைக் குறிக்கும் சொல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Swordsmen risen for battle: twenty veḷḷam;
- those armed with spears made up twelve crores;
- the lancers thronged, numbered by the veḷḷam;
- such was the army coming against mighty Māruti.
What the poem says
The poet counts the host marching against Aṉumaṉ: twenty veḷḷam of swordsmen, twelve crores of spearmen, and lancers counted again in veḷḷam.
A veḷḷam, literally "flood," is a Tamil term for an immense number; the point of these figures is not arithmetic but sheer, overwhelming size.