கம்பராமாயணம் 5753l · சுந்தர 12.12l
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பந்து என ஆடிய பாய் பரி எல்லாம் - பந்து போலத் துள்ளிக் குதித்தாடும் பாய்கின்ற குதிரைகளும்; செறிந்த சிந்தையின் முந்தின தேர்கள் - நெருங்கினவாகிய மனத்தினும் வேகமாகச் செல்லும் தேர்களும்; அந்தியின்மேனிய ஆனைகள் எல்லாம் - மாலைக்காலம் போல இருண்ட கரியமேனியுடைய யானைகளும்; அடித்துகள் மண்ணை மாய்ப்ப வந்தன - தம் பாதத்தூசி நிலவுலகத்தை மறைத்து இல்லாமல் செய்யும்படி வந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- All the leaping horses that bounded like balls,
- chariots swifter than thought, packed close together,
- all the elephants with bodies dark as dusk
- came on, the dust of their feet blotting out the earth.
What the poem says
Horses, chariots and elephants join the foot soldiers. The horses prance and bound like tossed balls, the chariots outrun the mind itself, and the elephants are dark as nightfall.
So much dust rises from their feet that the ground seems to disappear beneath it.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pantu eṉa āṭiya pāy pari ellām;
cintaiyiṉ muntiṉa tērkaḷ ceṟinta;
antiyiṉ mēṉiya āṉaikaḷ ellām
vantaṉa, maṇṇai aṭit tukaḷ māyppa.