கம்பராமாயணம் 5753m · சுந்தர 12.12m

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சங்கு, தாரை, சச்சரி, சின்னம் எங்கும் இயம்பின - வாத்தியங்கள் எங்கும் ஒலித்தன; பேரி இடித்த - பெருமுரசு இடியொலி எழுப்பியது; பறையின் வெங்குரல் விண்ணில் நிறைந்த - பறைகளின் கொடிய சப்தம் ஆகாயத்தில் நிரம்பியது; அரக்கர் பொங்கி பொருக்கென வந்தார் - அரக்கர்கள் சீறி விரைவாக வந்தார்கள்.

சச்சரி என்பது பெருந்தாளம் ஆம் - “சங்கொடு” எண்ணொடு பிரித்துப் பொருள் தொறும் கூட்டுக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Conches and long horns, great cymbals and trumpets
  2. sounded everywhere; the kettledrums thundered;
  3. the fierce voice of the war drums filled the sky;
  4. and the demons, seething, rushed forward.

What the poem says

The army's war music: conches, long horns, cymbals and trumpets blare on all sides, kettledrums roll like thunder, and the din of drums fills the heavens. Roused to fury, the demons charge.

The commentary notes that the "with" attached to the conches is a counting particle, to be applied to each instrument in the list.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1caṅkoṭu tāraikaḷ, caccari, ciṉṉam,
eṅkum iyampiṉa; pēri iṭitta;
veṅ kuraliṉ paṟai viṇṇil niṟainta;
poṅki arakkar porukkeṉa vantār.