கம்பராமாயணம் 5753o · சுந்தர 12.12o

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நுகம் படு தேர் அவை நூற்று இரு கோடி - நுகத்திற் குதிரைகள் பூட்டப்பெற்ற தேர்கள் நூற்றிருகோடி ஆகும்; அகம்படு கா இல் அரக்கர்கள் - உட்படும் பாதுகாவல் இல்லாத அரக்கர்கள்; யுகம் பிறிது ஒன்று வந்து உற்றது என்ன - வேறோர் யுகம் வந்து சேர்ந்தது போன்ற அளவினர்; இன்னம் - இதன்மேல்; அகம்படி வீரர்கள் - உரிமைத் தொழில்செய்யும் வீரர்கள்; ஐ இரு வெள்ளம் - பத்து வெள்ளம் ஆகும்.

“கா இல் அரக்கர்” என்றது இவ்வரக்கர் சீறினால் மற்றவர்க்குக் காப்பு இல்லை என்றபடியாம். அகம்படி வீரர் - போர் செய்வோர்க்கு வேண்டும் உதவிகளைச் செய்யும் வீரர் என்பதாம் - இவர்களே பத்து வெள்ளமாயின் போர் புரிவோர் புதுயுகம் வந்தது போன்ற கணக்கினர் என்றது பொருத்தமே.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The chariots with horses under the yoke were a hundred and two crores;
  2. as though a whole new age had arrived,
  3. came demons against whom there is no shelter; and besides,
  4. the attendant warriors numbered ten veḷḷam.

What the poem says

More figures for Intiracittu's host: chariots by the hundred crore, and fighting demons so many it was as if a whole new age of the world had come into being.

The demons are called those "without shelter": once they are enraged, no one can protect himself from them. Even the support troops, who serve the fighters, number ten veḷḷam, so the fighters themselves must indeed be past counting.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nukam paṭu tēr avai nūṟṟu iru kōṭi;
yukam piṟitu oṉṟu vantu uṟṟatu eṉṉa,
akam paṭu kāvil arakkarkaḷ, iṉṉam
akampaṭi vīrarkaḷ ai iru veḷḷam.