கம்பராமாயணம் 5767 · சுந்தர 12.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நறுங் கமழ் கண்ணி - மிக்க மணம் வீசுகின்ற மாலையை அணிந்த; இக்கட்டேறு காளை - இந்த வீர வெறிகொண்ட காளை போல்வான்; என் கைப்பட்டால் - என் கையால் இறந்தால்; அதுவே அவ் இராவணன் பாடும் ஆகும் - அச்செயலே அந்த இராவணன் அழிவாகவும் முடியும்; “கெட்டேம்” என எண்ணி - (ஆகவே இராவணன்) இனி நாம் தவறாமல் அழிவோம் என்று நினைத்து; அக்கேடு அருங் கற்பினாளை விட்டு ஏகும் - அந்தக் கெடுதல் இல்லாத கற்பினளான சீதா பிராட்டியை (இராமபிரானிடம்) கொண்டு வந்து விட்டுச் செல்வான்; அது அன்றி - அதுவும் அல்லாமல்; அரக்கரும் வெம்மை தீர்வார் - அரக்கர்களும் தமது செருக்கு அடங்கிக் கொடுமை ஒழிவார்கள்.
இந்திரசித்து அழிந்தால் இராவணன் அழிவான். இராவணன் வலிமைக்கு இந்திரசித்தே மூலமாவான் என்பது அனுமன் கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "If this bull, wearing a close-bound, fragrant garland, falls into my hands,
- that alone will be the ruin of Irāvaṇaṉ;
- thinking 'We are lost,' he will let her of flawless chastity
- go free; and besides, the demons will be cured of their ferocity."
What the poem says
Aṉumaṉ weighs what is at stake. Intiracittu is the mainstay of Irāvaṇaṉ's power; if Aṉumaṉ can kill him, Irāvaṇaṉ will realise that his doom is certain.
Then, Aṉumaṉ hopes, the demon king will hand Cītai back to Irāmaṉ, and the demons will lose their arrogance and cruelty.