கம்பராமாயணம் 5771 · சுந்தர 12.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேர்க்குலம் முடிந்த - சில தேர்க்கூட்டங்கள் முழுவதும் அழிந்தன; தேர்க்குலம் முறிந்தன - சில தேர்க் கூட்டங்கள் சிற்சில பகுதிகள் முறிபட்டன; தேர்க்குலம் முரண் இற்று இடிந்த - சில தேர்க்கூட்டங்கள் வலிமை அழிந்து இடிபட்டன; தேர்க்குலம் இற்றன - சில தேர்க்கூட்டங்கள் மூட்டுக்கள் அற்று விழுந்தன; தேர்க்குலம் அச்சு இற்று ஒடிந்த - சில தேர்க்கூட்டங்கள் அச்சு முறிந்து ஒடியப் பெற்றன; தேர்க்குலம் உக்கன - சில தேர்க் கூட்டங்கள் பொடியாய் உதிர்ந்தன; தேர்க்குலம் நெக்கு படிந்த - சில தேர்க்கூட்டங்கள் சிதைந்து கீழே விழுந்தன; தேர்க்குலம் படியில் பறிந்தன - சில தேர்க்கூட்டங்கள் தரையில் சாய்ந்தன.
இந்திரசித்தின் தேர்ப்படைகள் பலவாறு அழிந்தமை கூறப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Ranks of chariots were finished; ranks of chariots broke; their strength snapped,
- ranks of chariots collapsed; ranks of chariots came apart; their axles snapped,
- ranks of chariots were shattered; ranks of chariots crumbled to dust; split open,
- ranks of chariots sank down; ranks of chariots toppled to the ground.
What the poem says
Now the chariots. Again the poet piles up the same word, "ranks of chariots," eight times, each with a different kind of ruin: wholly destroyed, partly broken, falling apart at the joints, axles snapped, ground to powder, split and sunk, overturned on the earth.