கம்பராமாயணம் 5773 · சுந்தர 12.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அரக்கர் - காலாட்படையினரான அரக்க வீரர்கள்; பிடி உண்டார்களும் - அனுமனால் பிடிக்கப்பட்டவர்களும்; பிளத்தல் உண்டார்களும் - உடல் பிளக்கப்பட்டவர்களும்; பெரும்தோள் - பெரிய தோள்கள்; ஒடி உண்டார்களும் - ஒடிபட்டவர்களும்; தலை உடைந்தார்களும் - தலைகள் உடையப் பெற்றவர்களும்; உருவ கடி உண்டார்களும் - (உடல் முழுவதும்) நன்றாகக் கடிக்கப் பெற்றவர்களும்; கழுத்து இழந்தார்களும் - கழுத்தை இழந்தவர்களும்; கரத்தால் அடி உண்டார்களும் - கைகளால் அடிக்கப் பெற்றவர்களும்; அச்சம் உண்டார்களும் - பயம் கொண்டவர்களும் (ஆனார்கள்).
காலாட்படை அழிவு கூறப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Some were seized, some were split open, some had their great shoulders
- snapped, some had their heads smashed, some were bitten
- right through, some lost their necks, some were struck
- by his hands, and some were struck with terror: so the demons fared.
What the poem says
Last come the demon foot soldiers. Aṉumaṉ grabs some, tears some apart, breaks shoulders and heads, bites, wrings necks and strikes with his hands, while the rest are seized by fear.
Kampaṉ ends the list with a quiet twist: the last group is not wounded at all, only terrified.