கம்பராமாயணம் 5780 · சுந்தர 12.39

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கொடியீர்! - கொடிய அரக்கர்களே!; நாளுக்கு எல்லையும் - உங்கள் வாழ்நாளுக்கு ஒரு முடிவும்; நிருதராய் உலகத்தை நலியும் கோளுக்கு எல்லையும் - அரக்கர்களாய் உலகத்தை வருத்தும் உங்கள் கொள்கைக்கு ஒரு முடிவும்; கொடும் தொழிற்கு எல்லையும் - உங்கள் கொடிய செய்கைகளாகிய பாவத்திற்கு ஒரு முடிவும்; வாளுக்கு எல்லையும் வந்தன - உங்கள் வாள் முதலிய படைக்கலங்களுக்கு ஒரு முடிவும் இப்போது வந்துவிட்டன; வகை கொண்டு வந்தேன் - அதற்குரிய உபாயங்கொண்டு இங்கே யான் வந்துள்ளேன்; தோளுக்கு எல்லை ஒன்று இல்லை - (ஆனால்) என் தோளாற்றலுக்கு முடிவு சிறிதும் உண்டாகாது; என்று, அனுமனும் சொன்னான் - இவ்வாறு அனுமனும் இந்திரசித்துக்கு மறுமொழி கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The end of your days, the end of your creed of tormenting
  2. the world as demons, the end of your cruel deeds, you cruel ones,
  3. and the end of your swords have all arrived; I have come with the means;
  4. but for my shoulders there is no end," Aṉumaṉ said in reply.

What the poem says

Aṉumaṉ turns Intiracittu's word "end" back on him. The demons' lives, their way of oppressing the world, their wicked deeds and their weapons have all reached their end, and Aṉumaṉ has come to bring it about.

The only thing without an end, he says, is the strength of his own shoulders.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nāḷukku ellaiyum nirutarāy ulakattai naliyum,
kōḷukku ellaiyum, koṭun toḻiṟku ellaiyum, koṭiyīr!
vāḷukku ellaiyum vantaṉa; vakaikoṇṭu vantēṉ
tōḷukku, ellai oṉṟu illai; eṉṟu aṉumaṉum coṉṉāṉ.